ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், இலங்கை மாணவர்களுக்கு ஆயுர்வேதம், சித்த வைத்தியம்,ஹோமியோபதி ஆகிய துறைகளில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புக்களை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
.இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ்இ இந்தியாவின் பிரபல பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டப் பின்படிப்பு, கலாநிதி கற்கை என்பனவற்றை தொடர்வதற்கான வாய்ப்பு இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கும். உயர் கல்வி அமைச்சின் இணைதளத்தில் இது தொடர்பான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள முடியும். இணையதள முகவரி www.mohe.gov.lk .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
India Offers AYUSH Scholarship to Sri Lankan Students For Higher Education In Traditional Medicine
The High Commission of India Colombo on Wednesday announced a scholarship to Sri Lankan citizens under the Ayush Scholarship Scheme for UG / PG / PhD courses in Ayurveda, Yoga, Greek, Siddha and Homeopathy for the academic year 2019-20.
The Government of India selects meritorious Sri Lankan citizens for the award of this scholarship in consultation with the Ministry of Higher Education of the Government of Sri Lanka.
These scholarships cover full tuition fees and a monthly allowance for the entire duration of the course. The scholarship includes accommodation allowance and annual grants. In addition, full healthcare is provided to all ICCR scholars in India.
Candidates wishing to apply for these scholarships can download applications from www.mohe.gov.lk on the website of the Municipal Planning, Water Supply and Higher Education Ministry.
The last date for submission of duly filled application form in the Municipal Planning, Water Supply and Higher Education Ministry is April 26, 2019.