இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையின் III ஆம் தர உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2019
இலக்கம் 1925/37 மற்றும் 2015.07.28 ஆம் திகதியில் இருந்து அமுலில் உள்ள இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை ஆசிhpய கல்வியியலாளா; சேவை III ஆம் தர உத்தியோகத்தர்களின் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2019, மே மாதம் கொழும்பில் நடைபெறும் என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது
மேலதிக தகவல்கள் (வர்த்தமானியின் 6 ஆம் பக்கம்)