கிராம அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித் தகைமை:
தாய் மொழி மற்றும் கணிதம் உட்பட க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 4 பாடங்ளில் சி சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்
மற்றும்
க.பொ.த உயர் தரத்தில் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு தவிர்ந்து அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு முறை: போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு
பரீட்சையின் ஒவ்வொரு வினாத்தாளிலும் 40 வீதத்திற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்றவர்களில் பிரதேசத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு கருத்திற் கொள்ளப்படும்
நிபந்தனை: விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் ஆகக்குறைந்தது 3 வருடங்கள் வசிக்க வேண்டும்.
வாக்காளர் பெயர்பட்டியல் மற்றும் கிராம சேவகர் சான்றிதழ் மூலம் வதிவிடம் உறுதிப்படுத்தப்படவேண்டும்
வயது எல்லை: 21 க்குக் குறையாது 35க்கு மேற்படாதிருக்க வேண்டும்
சம்பளத்திட்டம் : ரூ 28940-10 x 300-11 x 350-10 x 560-10 x 660-ரூ47990′
விண்ணப்ப முடிவுத் திகதி 2021-06-28
விபரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பம் (சிங்களத்தில்)
How can i get the application?
How can i get the application?
How can get this application
I want Online application
I want online application
How can get this application
I want online application
i want online application
Dear sir/madam, I need a application.
මටත් ඔනේ ඇප්ලිකන්ට් එකක්
Need to fill online applications. Send the website address please
Dear madam or sir I need online application form
Dear sir or madam i need online application form
Dear sir or madam I want online application
I want online application
Yes I won't application
I want online application