கிழக்கு மாகாண பொதுச் சேவையின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் இணைந்த அலுவலர் சேவை வகையின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் (RDO) தரம் III பதவிக்கு மாகாண ரீதியான புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Open Recruitment of Rural Development Officer (RDO) Grade-III in the Eastern Province-2019.
விண்ணப்ப இறுதித் திகதி 2019.05.15
மேலதிக தகவல்கள்