ஆசிரியர்கள், கல்வித் துறைசார்ந்தோர் என தொடர்புடையவர்கள் எழுத முடியும்.
இம்முறை இச் சஞ்சிகைக்கான ஆக்கங்கள் தரம் 11,12,13 மாணவர்களிடமிருந்தும் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கங்களை பின்வரும் வழிகாட்டல்களின் அடிப்படையில் எழுதி சமர்ப்பிக்கலாம்
தாம் விரும்பிய ஒரு தலைப்பில் ஆக்கங்கள் சமர்ப்பிக்க முடியும்
ஆக்கங்களை கட்டுரையாகவோ சிறுகதையாகவோ கவிதையாகவோ அமைய முடியும்.
ஆக்கங்கள் யாவும் சொந்தப்படைப்புக்களாக இருத்தல் கட்டாயமானதாகும்
கணினிப்பிரதியாயின் [email protected] மின்னஞ்சல் முகவிரிக்கு அனுப்ப வேண்டும்
கையெழுத்துப் பிரதியாயின் பணிப்பாளர், தேசிய மொழிகள் மற்றும் தமிழ் மொழி பிரிவு அலகு கல்வியமைச்சு, இசுருபாய எனும் முகவரிக்கும் அனுப்பப்படுதல் வேண்டும். .
ஆக்கங்கள் 2020.08.31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும்.