செப்டம்பர் மாத பரீட்சை நாட்காட்டி
இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ பயிலுனர் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை – (செப் 13)
அரச கரும மொழித் தேர்ச்சி எழுத்துப் பரீட்சை தமிழ் – சிங்களம் மட்டம் 1-4 (செப் -20)
இந்து தர்மாசிரியர் சான்றிதழ் பரீட்சை (செப் 26, 27 ஒக் 03)