தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரச் சங்கத் தலைவர் உபுல் ரோஹான கூறுயுள்ளார்.
சட்டத்தை மீறும் நிறுவனங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.