தரம் 1 அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் 30 ஆம் திகதியோடு முடிவடையவிருந்த விண்ணப்ப ஏற்புத் திகதி ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் தரம் 1க்கான அனுமதிக்கான அறிவுறுத்தல்களளும் விண்ணப்பமும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.