இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் – மொரட்டுவை
திறன்கள் அபிவிருத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு
தேசிய தொழில் பயிலுநர் திட்டத்தின் கீழ் முழுநேர பயிற்சி நெறிக்கான அனுமதி – 2021 www.teachmore.lk
கீழ்க்காணும் ஆகக்குறைந்த தகைமைகளையுடைய ஆண்/ பெண் இருபாலாரிடமிருந்தும் 2021 ஆம் ஆண்டு அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தேவையான ஆகக்குறைந்த தகைமைகள் : www.teachmore.lk
1. (அ) வயது : 2021,03.31 ஆந் திகதியன்று 16 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்டிருத்தல் வேண்டும்.
(M) கல்வி: க.பொ.த.(சா./த.) பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் (போதனாமொழி), கணிதம் உட்பட 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அல்லது
இலண்டன் சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலமொழி, கணிதம் உட்பட 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
விசேட திறமை
மின்சாரவியல்/இலத்திரனியல்/இயந்திரவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு தேசிய/மாகாண மட்டத்தில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழவினால் வழங்கப்பட்ட முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பெற்ற சான்றிதழுடன்
(ஆ) கல்வித்தகைமையினை இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் பெற்றிருத்தல் வேண்டும்.
(இ) தேசிய தொழில் பயிலுநர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் 03 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கான பயிற்சியினைப் பெறுவோர் விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையோர் அல்லர்.
02, பயிற்சி போதனைகள்.- சிங்களத்தில் எல்லா பாடநெறிகளும், மோட்டார் இயந்திரவியல் பாடநெறி மாத்திரம் தமிழிலும் நடத்தப்படும். சிங்கள மொழியறிவுள்ள தமிழ் மாணவர்கள் மற்றைய பாடநெறிகளையும் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். (ஆ) இல் இலண்டன் சாதாரண பரீட்சையில் சித்தியடைந்தார்கள் தமிழ் அல்லது சிங்கள மொழிமூலம் தேர்ச்சி பெறும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.www.teachmore.lk
03, நுழைவுத்தேர்வு தேவையான தகைமையுடைய கீழே 04 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சைக்கட்டணங்கள் செலுத்திய விண்ணப்பதாரிகள் மட்டும் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
(அ) பரீட்சைக்கான மொழி:தமிழ்/சிங்களம் www.teachmore.lk
(ஆ) பரீட்சை நிலையம் : அனுமதிக்கான எழுத்தமூல பரீட்சை கொழும்பு, கண்டி, காலி, பதுளை அநுராதபுரம், வவுனியா ஆகிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும், (போதியளவு பரீட்சார்த்திகள் இல்லாத நிலையங்களில் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டு அவர் விரும்பும் வேறு பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர்.)
எழுத்துமூலப் பரீட்சை- கணிதம், அடிப்படைத் தொழில்நுட்ப அறிவு, பொது அறிவு, ஆங்கிலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட 12 வினாப்பத்திரங்களுக்கு விடையளித்தல் வேண்டும்.www.teachmore.lk
04. பரீட்சைக் கட்டணம்.– விண்ணப்பதாரி ரூபா 500.00 ஐ ஏதாவதொரு இலங்கை வங்கிக் கிளையில் கீழேயுள்ள கணகிற்கு வைப்பிலிட்டு அதற்கான பற்றுச்சிட்டின் பிரதியை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
கணக்கு:கணக்காளர், இலங்கை -ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம். மொரட்டுவைக் கிளை, கணக்கு இலக்கம்: 881490.
அழிந்துபோன, மாற்றங்கள் செய்யப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் ஏற்றுக்கொளிப்படமாட்டாது.பற்றுச்சீட்டு இணைச்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றாத காரணத்தினாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ பரீட்சைக் கட்டணம் மீளளிக்கப்படமாட்டாது என்பதை விசேடமாக கவனத்திற்கொள்க;www.teachmore.lk
05.ஆரம்பத்தேர்வு முறை.– எழுத்த முலப்பரீட்சையில் ஆளக்கூடிய புள்ளிகளைப் பெறுபயர்கர் மத்தியிலிருந்து திறமை அடிப்படையில் தகைமையுடைய நேர்முகப் பரீட்சைக்கு அழைபப்படுவர், பின்தங்கிய மாவட்டங்களில் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டுள்ளது. இவ் வெட்டுப்புள்ளி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் நடைமுறைக்கேற்ப தீர்மானிக்கப்படும்.) www.teachmore.lk
இறுதித் தேர்வு முறை.– நேர்முகப்பரீட்சைக்கு முன்பதாக செயல்முறைப் பரீட்சையொன்றும் உட்படுத்தப்படுவர்.
செயல்முறைப் பரீட்சையில் 40% உம், நேர்முகப் பரீட்சையில் 60% உம் புள்ளி வழங்கப்படும். விளையாட்டு போன்ற சிறப்புத் தகைமைகள் இருந்தால் அவை கவனத்தில் கொள்ளப்படும்.
பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படுவோர் வைத்திய பரீட்சைக்கு உட்படுத்தப்படுவர். சித்தியடையாதோர் பயிற்சியில் இருந்து நீக்கப்படுவர்.
07. பயிற்சி நெறி
முதலாம் வருடம் நடத்தப்படும் அடிப்படைப் பயிற்சியின் முடிவில் நடைபெறும் தொழிற்றுறை தேர்வுப் பரீட்சையில் பெறப்படும் புள்ளிகளையும், ஆற்றல்களையும் அடிப்படையாகக் கொண்டே உமக்கான தொழிற்றுறை தெரிவுசெய்யப்படும். www.teachmore.lk
பிணை முறி கைச்சாத்திடல்: 04, 03 1/2, 02 வருடப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படுவோர் தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையுடன் பயிற்சியினை திருப்திகாமாகப் பூர்த்தி செய்வதாக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாகிடுதல் வேண்டும்.
2.மாதிரி படிவத்திற்கேற்ப ஏ4 அளவில் விண்ணப்பம்: தயாரிக்கப்பட்டு, அதனுடன்
(அ) பிறப்பு அத்தாட்சிப்பத்திரம்
(ஆ) கல்விச் சான்றிதழ்
(இ) இலக்கம் 1 இல் குறிப்பிடப்பட்டுததற்கு இணங்க இலங்கை புத்தாக்கக ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் அந்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள் இணைக்பப்படல் வேண்டும்.
கடித உறையின் இடப்பக்க மேல் முலையில் “முழுநேர பயிற்சிநெறிக்கு பயிலுநர்களைச் சேர்த்தல் 2021 எனக் குறிப்பிடுதல் வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக்கொள்ளல்
www.cghti.lk என்னும் இணையத் தளத்திலிருந்து அல்லது நிறுவனத்திற்கு சமுகமளிப்பதன் மூலம்.
அல்லது
பெயர், விலாசமிடப்பட்ட முத்திரையுடனான கடிதவுறையினை நிறுவனத்திற்கு அனுப்புதன் மூலம்,
10, விண்ணப்ப முடிவு திகதி.- விண்ணப்பங்கள் 2021.07.20 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்பதாக www.teachmore.lk
முகாமையாளர், மனித வளமும் நிர்வாகமும்” அவர்களுக்கு கிடைக்கக்கூடியதாக கிழேயுள்ள முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைத்தல் வேண்டும். தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
11. பரீட்சை அனுமதிப்பத்திரம்,– தமைமையுள்ள பரீட்சார்த்திகளுக்கு 2021.09.10 ஆந்திகதியளவில் பரீட்சை அனுமதிப்பத்திரம் அனுப்பிவைக்கப்படும். மேற்படி பத்திரம் கிடைக்கப்பெறாதோர் இந்தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்க.
முகாமையாளர் – மனித வளமும் நிர்வாகமும்.
இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்,
இல. 582, காலி வீதி, கல்கிஸ்ஸை.
தொலைபேசி-011-2605625.
தரவிறக்கம் செய்ய விண்ணப்பம்