நாடளாவிய சேவைகளின் -111ஆம் வகுப்பிற்கு திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பத்திற்கான வயது
இலங்கை நிர்வாக சேவை – 28
இலங்கை கணக்காளர் சேவை – 28
இலங்கை திட்டமிடல் சேவை -28
இலங்ைக கல்வி நிர்வாக சேவை -32
இலங்கை விஞ்ஞான சேவை – 28
நிரப்பப்படவுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை
இலங்கை நிர்வாக சேவை – 155
இலங்கை கணக்காளர் சேவை – 144
இலங்கை திட்டமிடல் சேவை -139
இலங்ைக கல்வி நிர்வாக சேவை -113
இலங்கை விஞ்ஞான சேவைல – 85
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.08.16