சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
பிரதமர் ரனில் விக்ரமசிங்க மற்றும் சுகாதார, போசாக்கு மற்றும் உள்நாட்டு வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் இதனை ஆரம்பித்து வைப்பர்.
அன்றைய தினம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தன் வைத்திய பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 75 பேரை இணைந்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வைத்திய பீடம் சகல வசதிகளையும் கொண்தாக விருத்தி செய்யப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.