வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பிரதேசத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமைமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.