25.09.2020 அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில்.
1. அரச நடனக் குழுவில் நடனக் கலைஞர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்;
2. அரச இசைக் குழுவில் இசைக் கலைஞர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்;
3. நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நிறைவேற்றுச் சேவை வகுதியைச் சேர்ந்த சட்ட அலுவலர் பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம்;
4. வணிகக் கப்பற்றொழில் செயலகத்தில் உதவி கப்பற்றொழில் அலுவலர் (Assistant Shipping Officer) சேவையிலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சை;
5. இலங்கை பரீட்சை திணைக்களத்தில் தொழில்நுட்பவியல் வகுதி 3 ஐச் சேர்ந்த, முகாமைத்துவ உதவியாளர் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை;
6. நில அளவைத் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள இலங்கை தொழில்நுட்பவியல் சேவையைச் சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் மற்றும் போக்குவரத்து உத்தியோகத்தர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை;
வர்த்தமானி அறிவித்தல் – ஆங்கிலம்