கல்வி அமைச்சு சுரக்ஷா மாணவர் காப்புறுதி தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே வௌியிடப்பட்ட 24/2019 சுற்றறிக்கை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
04/2021 ஆம் இலக்கத்தைக் கொண்ட புதிய சுற்றறிக்கை 2020 டிசம்பர் 02 ஆம் திகதி அமுலுக்கு வருகின்றது.
Tamil