அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் பாடசாலை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த வாரம் மாத்திரமே இந்த மாற்றம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வியாழன் போயா தினம் என்பதால் ஒன்லைன் கற்கைகள் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.