தற்போதைய சூழ்நிலையில் பாரம்பரிய வகுப்பறை நடைமுறைகள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளன.
நிகழ்நிலை வகுப்பறை, மற்றும் வீடியோ கற்கைகள் என விரிந்து செல்லும் மாற்று வகுப்பறைகள் குறித்த அவதானத்தை இந்த வீடியோ மூலம் வழங்குகிறோம்.
விரிவுரை: கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி உளவியல் துறையின் விரிவுரையாளர் என்.எம்.எம்.சபீக் அவர்கள்
வீடியோ:
.