தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது. பின்வரும் இணைப்பில் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம்
கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று வெளியாகியுள்ளது.
இப்பரீட்சைக்கு மொத்தம் 331741 பேர் விண்ணப்பித்திருந்த அதே வேளை 326264 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பரீட்சையில் சித்தியடையும் 20000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படும். அதில் 250 மாணவர்கள் விசேட தேவையுடைய மாணவர்களாவர்.
8383847