இம்முறை பல்கலைக்கழக உள்ளெடுப்பு தீர்மானிக்கப்பட்ட முறை தொடர்பான விளக்கத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
பழைய பாடத்திட்டம் புதிய பாடத்திட்டம் அடிப்படையில் இடம்பெற்ற உள்ளெடுப்பில் புதிய பாடத்திட்டத்தில் தோற்றியவர்களுக்கு அநீதி இடம்பெ்றறுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காக பல்கலைக்கம் இம்முறை கையாண்ட முறையை விளக்கியுள்ளது.
உயர் நீதி மன்றம் 2011 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த உள்ளெடுப்பு முறைமை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விளக்கம் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
சிங்களத்தில்
ஆங்கிலத்தில்
. . .