1. இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் 111 அதிகாரிகளுக்கான வினைத்திறன் பரீட்சை
2. கிராம அதிகாரிகள் சேவையின் தர் 111 அதிகாரிகளு்கான வினைத்திறன் பரீட்சை
3. இலங்கை தொழிநுட்ப சேவையின் மோட்டர் வாகன பரிசோதகர்களுக்கான இரண்டாவது திணைக்களப் பரீட்சை
4. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரம் 111 ச் சேர்ந்த சுங்க அதிகாரிகளின் முதலாவது தடைதாண்டல் பரீட்சை
5. 2020 ஆம் ஆண்டுக்கான பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான (முழுநேரம்) அனுமதிப் பரீட்சை
6. மக்கள் வங்கிக்கு நிரந்தர சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான பரீட்சை
7. இலங்கை தபால் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொடர்பான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை
உட்பட 10 பரீட்சைகள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.