Annual Transfers of Officers in Combined Services – 2023
இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் 2023 – வடமாகாணம்
விண்ணப்ப முடிவுத் திகதி – 2022.07.30
இடமாற்றம் அமுலாகும் திகதி 1.1.2023
பின்வரும் இணைந்த சேவையைச் சேர்ந்தோருக்கானது
- அபிவிருத்தி உத்தியோகத்தர்
- மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை
- இலங்கை தொழிநுட்பவியல் சேவை
- மாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சேவை
- அலுவலகப் பணியாளர் சேவை