விடுமுறை வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மற்றும் யக்கல விக்ரமாரச்சி உயர் கற்கை நிலையம், நைவல உயர் தொழில்நுட்பவியல் மாணவர்கள் அனைவரும் வீடுகளில் இருக்குமாறும், சமூகத் தொடர்புகளைத் தவிர்ந்து கொள்ளுமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.