க.பொ.த(சா/த) பரீட்சை 2020க்கான விண்ணப்பங்கள் Online மூலமாக கோரப்பட்டுள்ளன. பாடசாலை பரீட்சார்த்திகளும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் கட்டாயமாக ஒன்லைன் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் செய்து, ஒப்பமிட்டு, கிராம சேவகரின் ஒப்பத்தைப் பெற்று தபாலில் அனுப்ப வேண்டும்.
தயவு செய்து விண்ணப்பிக்க முன்னர் கட்டாயமாக அறிவுறுத்தலை வாசிக்கவும். அதன் பின்னர் ஒன்லைன் விண்ணப்பத்துக்கான இணைப்பில் விண்ணப்பிக்கவும்.
ஒன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான தொழிநுட்ப வழிகாட்டல்கள்
தனிப்பட்ட பரீட்சாரத்திகளுக்கான அறிவுறுத்தல்கள்