2021 இல் பாடசாலை தரம் 1 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இவ்விண்ணப்பப்படிவத்தில் இறுதி 5 ஆண்டுகளின் பெற்றோரது வாக்காளர் இடாப்பின் பதிவு தொடர்பான விபரங்களை நிரப்பவேண்டும். இதற்காக கிராம அலுவலர் காரியலயம் பிரதேச செயலாளார் காரியங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாக்குப்பதிவு தொடர்பான விபரங்களை இணையத்தளத்தில் பெற்று அவற்றை விண்ணப்பத்துடன் இணைக்குமாறு தேர்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிவித்தல் பின்வருமாறு