ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, அரச ஊழியர்கள் மே மாத சம்பளத்தை அல்லது சம்பளத்தின் ஒரு பகுதியையாவது அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஒரு தனிப்பட்ட கோரிக்கையாக ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்ட கடிதம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இன்று மக்கள் விடுதலை முன்னணியின் சுணில் ஹதுன்ஹெட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவை வருமாறு:
1. பி.பி. ஜயசுந்தர என்ற தனிபரின் கோரிக்கைக்காக ஏன் ஜனாதிபதி செயலகத்தனி்ன உத்தியோபூர்வ கடிதத் தலைப்பை எவ்வாறு பயன்படுத்த முடியும்?
2. கடிதம் பிரமரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலளர் என உத்தியோககபூர்வமாக அரச இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒரு நபரின் கடிதத்தை ஏன் அரச உயர் நிறுவனங்களின் செயலாளர்களுக்கு அனுப்ப வேண்டும்?
3. கடிதத்தின் பிரதிகள் நீதிபதிக்கும், பிரதான கணக்காளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒருவரின் கடிதத்தை ஏன் நீதிபதிக்கும், கணக்காளருக்கும் அனுப்ப வேண்டும். அதற்கான தேவை தான் என்ன? இதன் அர்த்தம் சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதா? இதன் தர்க்க ரீதியான நியாயம் யாது?
4. இது அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் ஒரு காரியம். மிகத் தெளிவாக இதனை அனைவரும் நிராகரிக்க வேண்டியதொரு ஆவணம்
இதே பீ.பி ஜயசுந்தர சம்பந்தப்படும் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கான சொகுசு வாகனங்களை, சொகுசு இல்லங்களை குறைக்க முடியாது, ஆனால் மரத்தால் விழுந்தனை மாடு முட்டுவது போல அரச ஊழியர்கள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை முழு சமூகமும் எதிர்க்க வேண்டும்.
அரச ஊழியர்கள் சுய விருப்பில் தமது தியாகங்களை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தம்மால் முடிந்த தியாகங்களை செய்து கொண்டுதானிருக்கின்றனர்.

முதலில் வருமானத்திற்கு மேலதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களிடம் இருந்து வேண்டிய நிதியை பெற்று கொள்ளட்டும்