பாடசாலை சுற்றாடலில் கோவிட் 19 வைரஸ் தொற்றைத் தடுப்பது தொடர்பான வழிகாட்டல்கள் – ஏப்ரல் 2020 எனும் தலைப்பில் சுகாதார மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சு கல்வி அமைச்சுக்கு 20 பக்கங்களைக் கொண்ட வழிகாட்டல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்படும் முன்னர், ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ள வேண்டிய சுகாதார செயற்பாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.