தியத்தலாவையில் உருவாக்க நடவடிக்ைக
சரித்திரப் பிரசித்திவாய்ந்த தியத்தலாவ அளவையியல் மற்றும் வரைபடம் தயாரிக்கும் நிறுவனத்தை விரைவில் பல்கலைக்கழகமாக மாற்றவுள்ளதாக உயர் கல்வி தொழில்நுட்ப மற்றும் நவீன உற்பத்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவுடன் தியத்தலாவையில் அமைந்துள்ள அந்நிறுவனத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: நாம் இன்று எமது நாட்டின் பயணப் பாதையை மாற்றும் யுகத்திலேயே உள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் மனித வள அபிவிருத்தி தொடர்பில் அவரின் கொள்கைப் பிரகடனத்தில் இரண்டு அடிப்படைக்காரணிகள் சேர்க்கப்பட்டன. அதன்படி உயர் தரத்தில் சித்திபெற்ற ஆனால் வாழ்க்கையில் தோல்வியுற்ற மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை நாம் விரைவாக எடுத்து வருகின்றோம்.
இம்முறை உயர் தரத்தில் 1,81,000 பேர் சித்தி பெற்றுள்ளார்கள். இதுவரை காலமும் வருடம் தோறும் பல்கலைக்கழகங்களுக்கு 30 ஆயிரம் பேர் வரையிலேயே இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை முற்றாக ஆராய்ந்து வருகின்றோம். அதன்படி நில அளவைத் திணைக்களத்தால் நீண்ட காலமாக நடத்திவந்த பயிற்சி வழங்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் இந்நிறுவனத்தை அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகமாக மாற்ற நாம் முடிவு செய்துள்ளோம். அதற்கான தேவையான பௌதிக வளங்களான கட்டடங்கள், தங்குமிட வசதிகள் இவ்விடத்தில் உள்ளன. அதேபோல் அதற்குத் தேவையான மனித வள மற்றும் நிபுணத்துவ வளங்களும் இங்குள்ளன. மேலும் இது தொடர்பான அறிவினையுடைய ஓய்வுபெற்ற அதிகாரிகளையும் இணைத்து தேவையான கற்கைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும். விசேடமாக ஆய்வுகளை மையமாகக்கொண்டு அறிவு பெறும் மத்திய நிலையமாக இதனை மாற்ற முடியும்.
அதேபோன்று பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறாத பிள்ளைகளுக்கு வார இறுதி மற்றும் கிழமை நாட்களில் இங்கு மாலை நேரமும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சான்றிதழ், டிப்ளோமா போன்ற பாடநெறிகளையும் இங்கு ஆரம்பிக்க முடியும். இங்கு அதிகளவு வசதிகள் காணப்படுவது முக்கியமான விடயமாகும். இவ்வளங்களை முடிந்தளவு பயன்படுத்தி மனித வளத்தை அறிவால் வலுப்படுத்த எம்மால் முடியும்.
அங்கு பேசிய காணி மற்றம் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ் பி. திசாநாயக்க: இந்நிறுவனம் மிகவும் உயர்ந்த தரத்தில் வசதிகளுடன் கூடிய நிறுவனமாக காணக்கூடியதாக உள்ளது. இந்நிறுவனம் மிக சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவது குறித்து நிர்வாகிகளுக்கு நன்றி கூறுகின்றோம். இதனை அதிகாரம்பெற்ற பல்கலைக்கழகமாக மாற்றுவது நாட்டின் அதிர்ஷ்டமாகும்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆர். ஏ.ஏ.கே. ரணவக்க உள்ளிட்ட அதிகாரிகளும் நிறுவனத்தின் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர். (தினகரன்)