இலங்கை பொலிஸ் சேவையில் பயிலுநர் பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவி ஆட்சோ;ப்புக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தேவையான அடிப்படைத் தகைமைகள் :
(அ) வயதெல்லை.- வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவூத் திகதியன்று 18-28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
(ஆ) கல்வித் தகைமைகள்.- க.பொ.த. (சா. தர) பரீட்சையில் கணிதம்ஃ தாய்மொழி உட்பட இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். இரண்டு தடவைகள் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரா;கள் முதலாவது தடவையில் ஒரே முறையில் 5 பாடங்களில் கணிதம்ஃ தாய்மொழி இரண்டு பாடங்களில் அல்லது ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்
குறிப்பு 1.- இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வகைப்படுத்தலின்படி பாடங்களின் எண்ணிக்கையை
வகைப்படுத்தும்போது விஞ்ஞானப் பாட இலக்கங்கள் 41இ 44 ஒரு பாடமாகவூம், இல. 42 மற்றும் 45 ஐக் கொண்ட கணித பாடங்கள் ஒரு பாடமாகவூம் கருதப்படும்.
குறிப்பு 2.- க.பொ. த. (சா. தரப்) பரீட்சையில் எழுத்துப் பரீட்சையில் தொழில்நுட்பப் பாடத்தில் சித்தியடையாமல் அதே பாடத்தில் செயல்முறைப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தபோதும் அப்பாடத்தில் சித்தியடையாதவராகக் கருதப்படும்.
குறிப்பு 3.- விருப்பத்திற்குரிய தமிழ்/ ஆங்கிலம்/ சிங்களம் ஆகிய பாடங்கள் க. பொ. த. (சா. தரப்) பாடத்திட்டத்திற்குள் உள்ளடக்கப்படாமையால் அப்பாடங்களில் சித்திபெறுதல் க. பொ. த. (சா. தரப்) பரீட்சையில் சித்தியெய்திய பாடங்களாக கருதப்பட மாட்டாது
இறுதித திகதி 2019.05.22