கிராம அலுவலர் சேவையின் 111 ஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான கணினி அறிவைச் சோதிப்பதற்கான எழுத்துப் பரீட்சை மற்றும் வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை – 2019
1. கிராம அலுவலர் சேவையின் 111 ஆம் வகுப்பின் அலுவலர்கள் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு ஏற்புடையதான வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சையொன்றும் கணினி ஆற்றலைப் பரீட்சிக்கும் எழுத்துமூலப் பரீசீலிப்பு ஒன்றும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடாத்தப்படுமென்றும்,
அதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன என்றும் இத்தால்
அறிவிக்கப்படுகின்றது.
2. கிராம அலுவலர் சேவையின் ஆம் 111வகுப்பின் அலுவலர்களுக்கான இப்பரீட்சை கொழும்பு, கண்டி, காலி,
மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவூ, திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல், அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி எனும் நகரங்களில் மட்டும் நடாத்தப்படும்.
மேலதிக விபரங்கள் வர்த்தமாணியில் பார்க்க