அரச பாடசாலைகளில் உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய மறையில் உறுதி செய்யவூம் பரீட்சை நடவடிக்கையின் பேHது பரீட்சார்த்திகளை அதிகாரிகள் இலகுவாக அடையாளம் காணவூம் உதவூம் வகையில் புதிய நடைமுறையொன்று கல்வி அமைச்சுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்ட நிபுனர்கள் குழு மேற்படி முன்மொழிவை அமைச்சருக்குச் சமர்ப்பித்துள்ளது.
இதன்படி அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யூம் இலக்க மொன்றை அறிமுகப்படுத்தவூம் கைவிரல் அடையாளத்தின் மூலம் ஆள் அடையாளத்தை உறுதி செய்து அதனூடாக கியூ. ஆர்;. குறியீடு ஒன்றைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனை பாடசாலையிலும் பாடசாலை மட்டத்தில் நடைபெறும் பரீட்சைகளிலும் பயன்படுத்தவூம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைஇ க.பொ.த சாதாரண தரம்இ க.பொ.த உயர் தரம் ஆகியவற்றின் போது இதன் பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் பரீட்சைகளின் போது நடைபெறும் மோசடியைத் தடுக்கவூம் வேறு பல வகையிலும் பயனுள்ளதாக அமையூம் எனவூம் தெரிவிக்கப்பட்டுள்ளது.