கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக 2022.08.03 தொடக்கம் 2022.08.05 வரை சமர்ப்பிக்க முடியும் என பணியகமர அறிவித்துள்ளது.

பரீட்சைக்கு விண்ணப்பிகக தகைமை பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை பின்வரும் இணைப்பில் பார்க்குமாறு பணியகம் அறிவித்துள்ளது.

இணையத்தளம்

Announcement -(Sinhala)

•Instructions– (Sinhala)
•Announcement– (English)

•Instructions– (English)
Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!