ADVERTISEMENT
Teacher

Teacher

கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக 10 மணித்தியாலயங்கள் பாராளுமன்றில்..

கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம் பெற்ற நேற்றைதினம் (15) கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக பத்து மணித்தியாலயங்கள் பாராளுமன்றில் அமர்ந்திருந்து தொடுக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும்...

Read more

ஆரம்பக் கல்வியை ஆங்கிலத்தில் வழங்குதை நிறுத்துங்கள் – அத்துரலியே ரத்தன தெரர்

தரம் 1 முதல் 5 வரை ஆரம்பக் கல்வியை ஆங்கில மொழியில் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என அதுரலியே ரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று...

Read more

வவுனியா வளாகம் தனியான பல்கலைக்கழகமாக மாறுகின்றது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கும் வவுனியா வளாகம் விரைவில் தனியான பலக்லைக்கழகமாக தரமுயர்த்ப்படும் உத்தியோபூர்வ அறிவிப்பு வெளிவரும் என உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.நேற்றைய...

Read more

பகிடிவதை காரணமாக 1987 பேர் இடைவிலகல்

பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள பகிடிவதை காரணமாக 1987 மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்திவிடுகின்றனர் என உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று (15)...

Read more

குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகள் தேர்ந்தெடுக்க முடியாமல் போனமைக்கு மாகாண அரசியல்வாதிகள் பொறுப்பு – கல்வி அமைச்சு

ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் தென்னை ஓலைகளினால் ஆன குறைந்த வசதிகளை கொண்ட இடங்களில் கல்வி பயிலும் கவலையான செய்தி தனக்கு கிடைக்கபெற்றது. இவ்வாறான நிலைமைக்கு மாகாண...

Read more

மொரட்டுவைக்கு புதிய வைத்திய பீடம் – உயர் கல்வி அமைச்சர்

மொரட்டுவைக்கு பல்கலைக்கழத்திற்கான புதிய வைத்திய பீடமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இடம் பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு...

Read more

இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமாணி பிரவேச பரீட்சை பெறுபேறுகளில் மோசடி – குற்றச்சாட்டு

2018 ஆம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட சட்டமாணி அனுமதிக்கான பரீட்சையில்மோசடிகள் இடம்பெற்று்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.இது தொடர்பாக பரீட்சைக்குத் தோற்றிய ஒரு குழுவினர் இன்று (15 ஆம்திகதி)...

Read more

கலைமாணி பட்டக் கற்கைநெறி (வெளிவாரி) – பிரிவு – II நேர்முகத்தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டோர் விபரம்

பெயர் பட்டியலை முழுமையாகப் பார்வையிட பின்வரும் இணைப்பில் க்லிக் செய்யுங்கள்.இணைப்பு

Read more
Page 545 of 601 1 544 545 546 601
error: Content is protected !!