ADVERTISEMENT
Teacher

Teacher

இலங்கைத் தொழில்நுட்பவியல் சேவையின் லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்காக திறந்த போட்டிப் பரீட்சை – 2019

இலங்கைத் தொழில்நுட்பவியல் சேவையின் லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்காக (பயிலுநர் தரத்திற்கு) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019நில அளவைகள் திணைக்களத்தில்இ வெற்றிடம் நிலவூம்...

Read more

மாணவர் ஆலோசகர் சேவைக்காக கல்வி மாணி பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளல்

நாட்டின் தேசிய பாடசாலைகளில் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2-11...

Read more

பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் வெற்றிலை தடை

அரச நிறுவனங்களில் வெற்றிலை தடை செய்யப்பட்டுள்ளது.இதன்படி பாடசாலைகள் உட்பட அரச நிறுவனங்களில் விற்பனை மற்றும் சப்புதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Read more

Facebook வரலாற்றில் மிகவும் கடுமையான செயலிழப்பை எதிர்நோக்குகின்றது

உலகளாவிய ரீதியில் பேஸ்புக் (Facebook)  மிகவும் கடுமையான செயலிழப்பை எதிர்நோக்கியுள்ளது. பேஸ் புக் வரலாற்றிலேயே இதுவே மிகக் கடுமையான செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, பேஸ்புக்கின் பிரதான செயலிகளான...

Read more

கிண்ணியா, முஸ்லிம் மகளிர் ம.வி. தேசிய பாடசாலையாக தரமுயர்வு

திருகோணமலையின் முதல் முஸ்லிம் தேசிய பாடசாலையாக கிண்ணியா,முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் தரமுயர்தப்படுகிறது. நீண்டகாலமாக திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையொன்று இல்லாத குறைபாட்டை கருத்திற்கொண்டு...

Read more

நீண்ட கால இழுபறியில் ஆசிரியர் சம்பள முரண்பாடு

இலங்கையில் 353 தேசிய பாடசாலைகள் மற்றும் 9841 மாகாணப் பாடசாலைகள் அடங்கலாக மொத்தம் 10,194 பாடசாலைகளில் சுமார் 41இலட்சத்து 66ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.சுமார் 2 இலட்சத்து...

Read more

ஆசிரியர் ஆலோசகர் போராட்டம் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்காது – கல்வி அமைச்சர்

கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் ஆசிரியர் ஆலோசகர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக பாடசாலைக் கல்வி சீர்குலைய வில்லை என கல்வி அமைச்சர் அகில...

Read more

கிழக்கு மாகாண கல்வியில் பாரிய வீழ்ச்சி

கல்வித் துறைக்குள் அரசியல் செல்வாக்கு உட்புகுவதால் ஏற்படும் வீண் விபரீதங்கள்!சில கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கு அதிக பற்றாக்குறை; பல வலயங்களில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள். அரசியல் தலையீடு இல்லாத நீதியான இடமாற்றம் மூலமே சிக்கலுக்குத் தீர்வு...

Read more

HND மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது

இலங்கை உயர் தொழிநுட்பவியல் கற்கை நிறுவனத்தின் மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல கொழுப்பனைவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதற்கேற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவு 1500 இல் இருந்து...

Read more
Page 546 of 601 1 545 546 547 601
error: Content is protected !!