ADVERTISEMENT
Teacher

Teacher

கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் தொழிற்சங்கங்களின் செயற்பாடு கவலைக்குரியதாகும்.

 இன்று இடம்பெற்ற தொழில் சங்கப் போராட்டம் தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறுசம்பள முரண்பாடுகளை நீக்குமாறும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நீக்குமாறு கோரி...

Read more

இரண்டு கோடி 58 இலட்சம் கற்றல் மணித்தியாலயங்கள் இழப்பு – கல்வி அமைச்சு

இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் - அதிபர்கள் தொழில் சங்க நடவடிக்கை காரணமாக சுமார் இரண்டு கோடி 58 இலட்சம் கற்றல் மணித்தியாலயங்களை 43 இலட்சம் மாணவர்கள்...

Read more

ஆசிரியர்கள் போராட்டம் : GIT முனனோடிப்பரீட்சை தொடர்பாக மாற்றுவழியைக் கடைப்பிடிக்க வேண்டுகோள்

ஆசிரியர்கள்- அதிபர்கள் தொழில் சங்கங்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெறும் வரலாற்றில் மிக முக்கியமான போராட்டம் இன்று இடம் பெறஉள்ளது.இதற்கிடையில் கடந்த திங்கள் ஆரம்பமான ஜிட் முன்னோடிப் பரீட்சையும்...

Read more

மாணவர்கள் கல்வியில் வெற்றியடைய பெற்றோரின் அன்புதான் அவசியம்

மாணவர்கள் சிறப்பாகக் கற்பதில் ஆசிரியர் மட்டுமல்லாது அவர்களது பெற்றோரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெற்றோர் சிறந்த மனப்பாங்குடன் தமது பிள்ளைகளின் கல்வியைக் கவனிக்கும் போதுதான் அந்தப் பிள்ளையின்...

Read more

மௌனம் கலைத்தது கல்வி அமைச்சு

நாளை நடைபெற உள்ள சுகயீன விடுமுறைப் போராட்டம் குறித்து மௌனம் காத்துவந்த கல்வி அமைச்சு இன்று மாலை அறிக்கை ஒன்றை விட்டுள்ளது.அரசாங்கம் ஆசிரியர்களுக்கும் கல்வித் துறைக்கும் பல ...

Read more

ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு அளப்பரியது – ஜனாதிபதி

அன்று முதல் எமது நாட்டில் பிள்ளைகளின் ஒழுக்கமானது பாடசாலைகளினால் பேணப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் இன்று மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி ஆசிரியர்களின் செயற்பாடுகளில் தலையீடு...

Read more

பொது தகவல் தொழிநுட்ப பாடத்தின் முன்னோடிப் பரீட்சை இன்று முதல்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் தரம் 12 மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற பொது தகவல் தொழில்நுட்ப பாடத்தின் (GIT)  முன்னோடி தகவல் தொழில்நுட்ப பரீட்சை  இன்று (11) ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம்...

Read more

தொழிநுட்ப பாடங்களுக்காக மாதிரி வினாப்பத்திரம்

2019 மற்றும் அதன் பின்னர் நடைபெறவுள்ள க.பொ.த உயர் தரப் பரீட்சைகளின் மாதிரி வினாப்பதிரங்களின் ஏழாவது தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.பின்வரும் பாடங்கள் உள்ளடங்கியுள்ளன.14 - குடிசார் தொழினுட்பவியல்15 -...

Read more
Page 547 of 601 1 546 547 548 601
error: Content is protected !!