Bachelor of Arts 100 Level Registered Student’s List – 2018
Subjects that will not be offered at 100 Level are not entered to the system though students have requested them. Those students will have to chose new subject/s and inform CDCE by filling in the form given to them at the orientation programme.. Please refer to the instruction sheet uploaded.
பொதுக் கலைத் தேர்வு– 2018
100 வது மட்டத்திற்கு பதிவூசெய்த மாணவர்களின் பெயர்ப் பட்டியல்
100 வது மட்டத்திற்கு மட்டும் உரிய பாடங்களை தெரிவுசெய்யாத மாணவர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இல்லை. கற்கைநெறி சம்பந்தமான அறிமுக நிகழ்ச்சியின் (ழுசநைவெயவழைn) போது சரியான, புதிய பாடங்களை தெரிவுசெய்து, நிகழ்ச்சியின் போது தரப்படும் விண்ணப்பப்படிவத்தில் பூர்த்திசெய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர். மேலதிக தகவல்களுக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 100 வது மட்டத்திற்கான பாடங்களை தெரிவூசெய்வதற்கான அறிவூறுத்தல்கள்களைப் பார்வையிடவும்.
பெயர்பட்டியல்