Online Application Admission of Student Teachers to National Colleges of Education – 2021(2022)
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் 2020(2022)
அடிப்படை விடயங்கள்
- 2019, 2020 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரத்திற்கு தோற்றியவர்களுக்கு – இரு குழுக்களுக்களும் – விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
- இரு குழுக்களும் தனித்தனியாக உள்ளீர்ப்புச் செய்யப்படுவர்.
- இரு வருடங்களும் பரீட்சைக்குத் தோற்றியிருப்பின், இரு வருட பெறுபேறுகள் ஊடாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
- சமயப்பாடங்களுக்கு பிக்குகள், மெளலவிக்கள், குருக்கள் 2018 மற்றும் அதற்கு முன்னர் தோற்றியிருப்பினும் விண்ணப்பிக்க முடியும்.
- விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- ஒருவருக்கு மூன்று பாடநெறிகளுக்கு விருப்பத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும்.
- பாடநெறியை தெரிவு செய்வதில் உயர்தரத்திற்கு தோற்றிய பாடங்கள் மற்றும் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் என்பன செல்வாக்கும் செலுத்தும்.
- ஒவ்வொரு பாடநெறிக்குமான தகைமைகள் வேறுபடும். வர்த்தமானியை முழுமையாக வாசிக்க வேண்டும்.
- நிகழ்நிலையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படதன் பின்னர், அறிவிக்கப்படும் திகதியில் நேர்முகப்பரீட்சை நடைபெறும்.
கற்கை நெறி தொடர்பான அடிப்படை விடயங்கள்
- தேசிய கல்வியியல் கல்லூரிகள் மூன்று வருட கற்கை காலத்தைக் கொண்டதாகும்.
- முதல் இரு வருடங்களும் கற்றல் கற்பித்தல் இடம்பெறும். மூன்றாவது வருடம் கட்டுறுப் பயில்வு காலமாகும். (ஆசிரியர் பயிற்சிக் காலமாகும்)
- திருமணமாகாதவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதோடு, பாடநெறி முடியும் வரை திருமணம் முடிக்க முடியாது.
- வர்த்தமானியை வாசிக்க – இங்கே க்லிக் செய்யவும் (இன்னும் வெளியிடப்படவில்லை)
- நிகழ்நிலை விண்ணப்பத்திற்கான இணைப்பு – இங்கே க்லிக் செய்யவும்
உதவிகளுக்கு கல்வி அமைச்சைத் தொடர்பு கொள்ளலாம் – வேலை நாட்களில் அலுவல நேரத்தில் 0112784818
பாடநெறிக்கு விண்ணப்பித்தல் மற்றும் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுதல் முதலானவற்றிக்கு தேவையான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள பின்வரும் வட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
Group 5
https://chat.whatsapp.com/BAHyENSTOUd038pUutbIAU
Group 6
https://chat.whatsapp.com/Ha2vL5DwjvlJpS7bUA6C2z
Group 7
https://chat.whatsapp.com/DOYyJXjDWOEDqSBSZKUKCA