ADVERTISEMENT

கட்டுரைகள்

வகுப்பறையில் மாணவர் கவனத்தை எவ்வாறு ஈர்க்கலாம்!

ஒருபாடசாலையின் வகுப்பறையில் நான்கு சுவர்களுக்குமிடையேசுமார் முப்பது தொடக்கம்நாற்பது மாணவர்கள் நாளொன்றில்ஆறு மணித்தியாலங்கள் தளபாடங்ளுடனும், புத்தகங்களுடனும் காலத்தைக் கழிக்கின்றனர். வகுப்பறையில்பெரும்பாலும் ஒரே வயதுக்குழுவினரைக்...

Read more

ONLINE கல்வி, தொலைக்காட்சி கல்விச் சேவைகள் அனைத்து மாணவரையும் சென்றடைகின்றனவா?

ONLINE கல்வி, தொலைக்காட்சி கல்விச் சேவைகள் அனைத்து மாணவரையும் சென்றடைகின்றனவா?கற்பிக்காத பாடத்துக்காக மாணவருக்கு பரீட்சையை நடத்துவது நியாயமாகுமா? ஓகஸ்ட் உயர்தரப் பரீட்சை...

Read more

13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டம்.(முழுமையான விளக்கம்)

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உயர்தரத்தில் எந்தத் துறையை தெரிவு செய்வது என்பதில் எவ்வளவு...

Read more

மாணவர்களின் நடத்தை மீறல்களின் நோக்கங்களைக் கண்டறிதலும் அவற்றைக் கையாளுதலும்

மாணவர்களின் நடத்தை மீறல்களின் போது  ஆசிரியர்களுக்கு ஏற்படும்  உணர்வு நிலைகளினூடாக அவ் நடத்தை மீறலின் நோக்கங்களை கண்டறிதலும் அந் நடத்தை மீறல்களை...

Read more

மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம் ஆசிரியர்களா? பெற்றோர்களா? அதற்கான தீர்வுகள் என்ன?

கழிப்பறை சுவரில்  எழுதுவது, போலியான கணக்கைக்கொண்டு முகப்புத்தங்களில் பிறரை விமர்சிப்பது, தனது வகுப்பறையின் மேசை முழுவதும் கிறுக்குவது, ஆசிரியரின் மோட்டார் வண்டியின்...

Read more

பல்கலைக்கழக அனுமதிக்காக அபேட்சகர் ஒருவரின் மாவட்டத்தை தீர்மானிப்பதற்கான விதிமுறைகள்.

மாணவ மாணவியரின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தின் போது அனுமதிக்கு அபேட்சகரின் மாவட்டத்தினை தீர்மானிப்பதற்கு இறுதி மூன்று வருட காலப்பகுதியில் கல்வி கற்கப்...

Read more

வைத்தியர்களாகி எம்மைப் போலுள்ளவர்களுக்கு உதவுவதே நோக்கம்

வைத்தியர்களாகி எம்மைப் போலுள்ளவர்களுக்கு உதவுவதே நோக்கம்(தினகரன்)யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகள் O/L பரீட்சையில் சாதனையுத்தத்தின் வடுக்களை தன்னகத்தே தாங்கி வாழ்ந்து வருகின்ற...

Read more

சாதாரண தரத்தில் ஆங்கிலத்தில் C சித்தியும் உயர் கல்வி வாய்ப்புக்களும்

மாணவர்களே!#ஆங்கிலப்பாட சித்தியை பெற தவறியவர்கள் மீண்டும் ஒருமுறை !!! முயன்று பாருங்கள் ஏனெனில்??#க.பொ.த (சா/த) பெறுபேறுகள்  பல்கலைக்கழகத்தெரிவில் தாக்கம் செலுத்தும்.#கலைப்பிரிவு -11...

Read more

க.பொ.த உயர்தரம் : வணிகத் துறை: பாடத்தெரிவும் பல்கலைக்கழக பாடநெறிகளும்

க.பொ.த( சா.த) கல்வியின் பின் தெரிவு வணிகப்பிரிவு (Commerce) எனின்....ஒவ்வொரு வருடமும் க.பொ.த (சா.த)ரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக தோற்றும் மாணவர்களில் அண்ணளவாக 50 வீதத்திற்கும் 60 வீதத்திற்கும் இடைப்பட்டவர்களே உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறுகின்றனர். அவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களில் க.பொ.த (உ.த) பரீட்சைக்கு தோற்றுபவர்களில் ஒரு பகுதி   மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெறுகின்ற போதிலும்  பல்கலைக்கழகங்களில் காணப்படும் மனிதவள மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையின் நிமிர்த்தம் சிறிய தொகை மாணவர்களே இலங்கையிலுள்ள  தேசிய பல்கலைக்கழகங்களில்  உள்ள கற்கை நெறிகளுக்காக ஒவ்வொரு வருடமும்  உள்வாங்கப்படுகின்றனர்.காலம் மிக விரைவாக மாறி வருகின்றது. மாற்றங்கள்  காலத்தினதும் சூழலினதும்  தேவைக்கேற்ப மாற்றமடைவது அவசியமாகவுள்ளது. கல்வியிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. நாமும் உரிய வேகத்துக்கு  ஓடும்  போதே  உலகில்  வெற்றிபெற  முடியும்.முன்னரை விட தற்காலத்தில் எதிலும் பலத்த போட்டி நிலவுகின்றன. எனவே தற்காலச் சூழலிற்கேற்பவும் தொழிற் சந்தைக்கேற்பவும் நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழங்களில் புதிதாக பல பாடநெறிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பொதுவான பாடங்களை அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கற்பதன் மூலமே தொழில் உலகில் சிக்கல் நிலை ஏற்படுகின்றது. எனவே, பரவலாக தொழில்களை பல்வேறு துறைகள் சார்ந்து பெற்றுக்கொள்வதற்கு பாடநெறிகளை பகிர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. அந்த வகையிலேயே க.பொ.த உயர்தரத்தில் வணிகத்துறையினை தெரிவு செய்யும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள், பல்கலைக்கழக கற்கை நெறிகள், ஏனைய துறை சார்ந்த கற்கை நெறிகள், அரச மற்றும் தனியார் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக தெளிவூட்டப்படுகின்றது.அன்பான பிள்ளைகளே உங்களின்  வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது தற்போது நீங்கள் எடுக்கும் தீர்மானமே.....க.பொ.த (உ.த) வர்த்தகத் துறையை தெரிவு செய்ய நீங்கள் தீர்மானிப்பின் கீழ்வரும் பாடங்களில் இருந்து மூன்று பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.1.            வணிகக் கல்வி2.            பொருளியல்3.            கணக்கீடுஅல்லதுகுறைந்தது மேலே...

Read more
Page 15 of 24 1 14 15 16 24
error: Content is protected !!