ADVERTISEMENT

கட்டுரைகள்

குழந்தையின் சீரான வளர்ச்சியை கண்காணிப்பதில் கவனம் தேவை

சி. அருள்நேசன்கிழக்குப் பல்கலைக்கழகம்குழந்தையின் வளர்ச்சியென்பது தாய் கருத்தரித்தலுடனேயேஆரம்பமாகி விடுகிறது. கற்றல்,கற்பித்தலைச் சரியாகப் புரிந்து கொள்ள குழந்தையின் வளர்ச்சியியல்புகளைத் தெளிவாக அறிந்து கொள்ள...

Read more

செய்யும் தொழிலை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்

பொதுவாக எல்லோரிடமும் ஒரு நல்ல தொழிலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் பலரும் அவ்வாறானதொரு தொழிலை பெற்றுக்கொள்ளும் போது...

Read more

க.பொ.த உயர் தரத்தில் கலைத்துறைப் பாடத்தெரிவுகள் – விரிவான வழிகாட்டல்

அன்பின் மாணவர்களே,உங்களுடைய கல்விப் பாதையில் மிக முக்கியமான கட்டத்தில்  உள்ளீர்கள். க.பொ.த(உ/த) கல்விக்கு செல்லத் தயாரகவுள்ள உங்களுக்கு பல்வேறு தடுமாற்றங்கள் வரக்கூடும்.நான்...

Read more

குழந்தையின் மொழியறிவு, விழுமியம் தொடங்கும் இடம் குடும்பச் சூழல்

பண்டைக் காலத்தில் குடும்பங்களே கல்வி நிலையங்களாக செயற்பட்டு வந்தன. வீடு பள்ளிக்கூடமாகவும் பெற்றோர் ஆசிரியராகவும் இருந்தனர்.பாடசாலைகள் என்னும் நிறுவனங்கள் கல்வியைப் பொறுப்பேற்றுக்...

Read more

இயலுமையற்ற மாணவர்களை ஊக்குவிப்பது ஆசிரியர் கடமை

இயலுமையற்ற மாணவர்களை ஊக்குவிப்பது ஆசிரியர் கடமைநாட்டின் வருங்கால தலைவர்கள் வகுப்பறைகளில் உருவாகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இன்றைய வகுப்பறைச் சூழல் அத்தகைய...

Read more

போதைப்பொருள் ஒரு பொது எதிரி

போதைப்பொருள் ஒரு பொது எதிரிநுஸ்கி முக்தார்.தினசரி பத்திரிகையை புரட்டும் போதோ அல்லது தொலைக்காட்சியை திருப்பும் போதோ அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாக...

Read more

ஆசிரியர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள்

உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள்க. சுவர்ணராஜாஉபபீடாதிபதி (நிதி நிர்வாகம்)வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிஅறிமுகம்உலகமயமாக்கல் மாற்றங்களுடன்...

Read more

ஆசிரியர்களுக்கான கற்பித்தல் மாதிரிகள்

ஆசிரியர்களுக்கான கற்பித்தல் மாதிரிகள் பேராசிரியர் மா. செல்வராஜாகல்வியியற்துறை> கிழக்குப் பல்கலைக்கழகம்01. அறிமுகம்மாதிரி என்னும் பதமானது எமது தினசரி வாழ்க்கையில் பல்வேறு பொருள்களைத் தருகின்றது....

Read more

ஆசிரியர்களது நவீன வகிபங்குப் பரிமாணமாக உளவளத்துணையாளர்

ஆசிரியர்களது நவீன வகிபங்குப் பரிமாணமாக உளவளத்துணையாளர் கலாநிதி பா.தனபாலன்உப பிடாதிபதியாழ்ப்பாண கல்வியியல் கல்லூரியாழ்ப்பானம்அறிமுகம்சம கால மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு வடிகால் அமைத்துக்கொடுக்கும் மிக...

Read more

பாடசாலைக் கல்வித் தர மேம்பாட்டிற்கான தலைமைத்துவத் திறன் விருத்தி வாய்ப்புக்கள்

அறிமுகம்உலகில் ஏற்பட்டு வருகின்ற அரசியல், பொருளாதார சமூக மாற்றங்களின் புதிய போக்கிற்கு ஏற்ப பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்கள்பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. முகாமைத்துவம், திட்டமிடல்,...

Read more
Page 23 of 24 1 22 23 24
error: Content is protected !!