• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

Civil servants demand inflation-adjusted allowances

October 5, 2022
in NEWS, செய்திகள்
Reading Time: 1 min read
Civil servants demand inflation-adjusted allowances
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அதன் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க, 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உணவு பணவீக்கம் 80 சதவீதத்தினையும் கடந்துள்ளது.

அண்மையில் இடைக்கால பாதீடு முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் எவ்வித ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை. எனவே அரசாங்கத்தின் பணவீக்கத்திற்கான கொடுப்பனவு வழங்க வேண்டும்.

பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையினை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க முனசிங்க குறிப்பிட்டுள்ளார்

වැටුප් ඉහළ නොදැමීම හේතුවෙන් රාජ්‍ය සේවකයින් දැඩි පීඩාවට පත්ව ඇති බව රාජ්‍ය සේවා වෘත්තීය සංගම් පවසනවා.
ඊයේ  (04) පැවති මාධ්‍ය හමුවකට එක්වෙමින් ඔවුන් සඳහන් කළේ, 2016 වසරෙන් පසු රාජ්‍ය සේවකයින්ට වැටුප් වැඩිවීමක් සිදුවී නොමැති බවයි.
නමුත් 2016 සිට මේ දක්වා ජීවන වියදම දරාගත නොහැකි ලෙස ඉහළ ගොස් ඇති බවත් රාජ්‍ය සේවකයින්ට වැඩට ගොස් නැවත ඒමටද වැටුප ප්‍රමාණවත් නොවන බවයි ඔවුන් පෙන්වා දෙන්නේ.
ඒ අනුව උද්ධමනයට දීමනාවක් ලබාදෙන ලෙසයි ඒකාබද්ධ සංවර්ධන නිලධාරී මධ්‍යස්ථානයේ ලේකම් ධම්මික මුණසිංහ වැඩිදුරටත් සඳහන් කළේ.

Related

Previous Post

Master of Education- Inauguration Ceremony on 14th

Next Post

MEELAD NABI CELEBRATION IN SCHOOLS 2022

Related Posts

Interview-Second Stage – NCOE Jaffna

Interview-Second Stage – NCOE Jaffna

February 7, 2023
3000 vacancies for Lecturers in University

3000 vacancies for Lecturers in University

February 7, 2023
Holiday for Muslim schools from Tuesday

Holiday for Muslim schools from Tuesday

February 5, 2023
Admission for university vacancies to be completed before 15th February

Admission for university vacancies to be completed before 15th February

February 5, 2023
Next Post
MEELAD NABI CELEBRATION IN SCHOOLS 2022

MEELAD NABI CELEBRATION IN SCHOOLS 2022

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Confirmation of the Pensioner’s Life Certificate 2023

Confirmation of the Pensioner’s Life Certificate 2023

January 2, 2023

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

July 24, 2020

ஓய்வு பெற்றோரை சேவையில் ஈடுபட அழைப்பு

January 31, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Examination Calendar for March 2023
  • Interview-Second Stage – NCOE Jaffna
  • 3000 vacancies for Lecturers in University

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!