Cut-off Marks – Check your School online
தரம் 2021-5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில், 2022-6 ஆம் ஆண்டுக்கான வெட்டுள்புள்ளிகள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, மாணவர்கள் தாங்கள் பெற்ற பாடசாலைைய https://g6application.moe.gov.lk/#/ என்ற இணைப்பை அணுகுவதன் மூலம் சரிபார்க்கலாம்.
இந்தக் வெட்டுப்புள்ளிகளின் படி தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளுக்குத் தகுதியுடைய மாணவர்கள், ஆனால் பாடசாலையைப் பெறாத அல்லது வேறு நியாயமான காரணங்களால் பாடசாலை மாற்றம் கோரும் மாணவர்கள் எதிர்காலத்தில் இணையத்தள விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு வசதியளிக்கப்படும். மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடும் அறிவிக்கப்படும்.
அனைத்து முறையீடுகளும் நிகழ்நிலைத் திட்டத்தின் மூலம் மட்டுமே கல்வி அமைச்சிற்கு அனுப்பப்பட வேண்டும்,
வெட்டுப்புள்ளிகளைப் பார்க்க –
Read in SINHALA