தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான இறுதிப் பரீட்சை எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பரீட்சை செப்டம்பர் 6 ஆம் திகதியளவில் ஆரம்பமாகும் என திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!