LITTLE MINDS STRONG VALUES – ஆசிரியர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு
சிறிய மனங்கள் வலுவான மதிப்புக்கள் வேலைத்திட்டம் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வை நடாத்துதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதிபர்கள் மற்றும் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்துவற்காக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அறிவூட்டம் செய்யும் செயலமர்வை நடாத்தி 2022.07.15 க்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.