அடுத்த வாரம் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை அறிவிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாரம் பாடசாலைகள் நடைபெற்ற ஒழுங்குகள் மற்றும் பாடசாலைக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை தொடர்பாக மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல்களின் பின்னர், அடுத்த வாரம் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான ஒழுங்கை கல்வி அமைச்சு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.