PRACTICAL TEST – HOME ECONOMICS

உயர் தரப் பரீட்சையின் மனைப் பொருளியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் ஜுன் 11 முதல் ஜுன் 21 வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான அனுமதிப்பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனுமதி அட்டைகளை பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும்.

விபரங்கள் – தமிழில்

DETAILS – SINHALA

DETAILS – ENGLISH

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!