NEWS நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை August 1, 2022August 1, 2022 Jasar Jawfer 0 Comments நாளை (02) நுவரெலிய மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்தீர்மானம் தொடர்பாக மத்ரிய மாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.SHARE the Knowledge