கல்வி அமைச்சு அண்மையில் விணண்ப்பம் கோரியிருந்த தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நிகழ்நிலை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இணையத்தளம் செயலிழந்துள்ளது.
இன்று காலை முதல் இந்த தளம் செயலிழந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளத்தின் சேர்வரில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இந்த செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.