தொண்டமான் பயிற்சி நிலையம் – முழு நேர தொழிற்பயற்சிபாடநெறி

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் – ஹட்டன் 2022 ஆண்டுக்கான 2ம் தொகுதி முழு நேர பாடநெறிகளுக்கான புதிய பயிலுனர்களை அனுமதித்தல்

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 2ம் தொகுதி (ஆறு மாத) முழ நேர பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

16-25 வயது வரையிலான பாடசாலையை வீட்டு விலகிய திருமணமாகாத இளைஞர், யுவதிகள் தங்கள் விண்ணப்பப்படிவத்தை தயாரித்து பூர்த்தி செய்து 25.08.202ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்ககூடியதாக “வதிவிட முகாமையாளர். தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், ஹட்டன்,” அல்லது tvtchatton@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விபரங்கள் Click Here

விண்ணப்ப படிவம் – Click Here

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!