ஓய்வூதிய வயதைக் குறைப்பதற்கு தீர்மானம்

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 55-60 ஆகக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஓய்வூதிய வயதை 65 ஆக அதிகரித்ததிருந்தது.

ஓகஸ்ட் இல் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தல் இத்திட்டம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!