பொது நிர்வாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
இலங்கை விஞ்ஞான சேவையின் 111 ஆந் தரத்துக்குரிய பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2019)
கீழே குறிப்பிடப்பட்டுள்ள திணைக்களங்களில் நிலவூகின்ற இலங்கை விஞ்ஞான சேவையின் 111 ஆந் தரத்துக்குரிய பதவிக்கான 37 வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு நடாத்தப்படவூள்ள குறித்த ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளையின் பிரகாரம் தகுதியூடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப்பரீட்சை 2019இ கார்த்திகை மாதம் கொழும்பில் நடாத்தப்படவூள்ளது.
இவ்அறிவித்தலின் இறுதியில் உள்ள மாதிரிப் படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள
திகதிக்கோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கக் கூடியவாறு ”பரீட்சைகள் ஆணையாளா; நாயகம் ஒழுங்கமைப்பு
(நிறுவன மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள்) கிளை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம்இ த. பெ. இல. 1503இ கொழும்பு.
எனும் முகவரிக்குக் கிடைக்கக்கூடியவாறு பதிவூத்தபாலில் அனுப்புதல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பப்படும்
கடிதத்தின் இடது பக்க மேல் மூலையில் ”இலங்கை விஞ்ஞான சேவையின் ஐஐஐ ஆந் தரத்துடைய பதவி வெற்றிடங்களை
நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பாPட்சை-2018 (2019)”” எனத் தௌpவாக குறிப்பிடப்படுதல் வேண்டும். மேலும்இ
பரீட்சையின் பெயா; சிங்கள மொழி மூல விண்ணப்பங்களில் சிங்கள மொழிக்கு மேலதிகமாக ஆங்கிலத்திலும்இ தமிழ் மொழி
மூல விண்ணப்பங்களில் தமிழ் மொழிக்கு மேலதிகமாக ஆங்கிலத்திலும் குறிப்பிடப்படுதல் வேண்டும்
மேலதிக தகவல்கள் மற்றும் மாதிரி விண்ணப்பம்