கம்பஹா மாவட்டத்திலிருந்து வெளியே செல்லவேண்டிய மாணவர்களுக்கான விசேட பரீட்சை மையங்களின் பட்டியலை பரீட்கைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.