தேசிய கல்வியியல் கல்லூரி முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கற்றல் நடவடிக்கை

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சு பீடாதிபதிகளுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டல் கடிதத்தின் பிரதான விடயங்களின் தொகுப்பு

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கான அறிவித்தல்கள்
 2018-2020 குழுவினருக்கானது (இரண்டாம் வருட மாணவர்களுக்கானது)
1. அனைத்து இரண்டாம் வருட மாணவர்களும் 2022.01.15 ஆம் திகதி விடுதிகளுக்கு வருகை தரல் வேண்டும்
2. இதற்கான உரிய தயார்படுத்தல்களுடன் தேவையானவற்றை மேற்கொண்டு, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளரது கையொப்பத்துடன் கூடிய சுகாதார வழிகாட்டல்கைள மற்றும் பிரதேச ரீதியாக சுகாதார அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளுக்கு ஏற்ப விடுதிக்கு வருகை தர தயாராகவும்
3. 2022.01 – 2022.01.17 ஆம் திகதிவரை மூன்று நாட்கள் கல்லூரிகளை சுத்தப்படுத்தல் மற்றும் வெளிக்கள வேலைகளில் பயிலுனர்கள் ஈடபட வேண்டும்
4. அதன் பின்னர், 2022.01.18 முதல் ஒவ்வொரு கல்வியியல் கல்லூரியினுள்ளும் காணப்படும் தேவைகளுக்கு ஏற்ப இரண்டு வருட  தங்குமிடத்துடனான பயிற்சி பாடநெறியின் உள்ளடக்கத்துக்கு ஏற்ப, அதனை சிறப்பாக நிறைவு செய்வதற்கு முடியுமாகும் வகையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதோடு, வதிவிடக் காலம் உயரந்த பட்சம் 3 மாதங்களாக இருக்கும்
2020-2022 குழுவினர் (புதிய முதலாம் வருட பயிலுனர்கள்)

1. இவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயற்பாடு முடிவடைந்தத உடன், அவர்களுக்காக ெபாருத்தமான முறைமையில் கற்றல் நடவக்கைககள் ஆரம்பமாகும்  (நிகழ்நிலையில்)
2. கற்றல் நடவடிக்கைகளுக்கான இணைப்புக்கள் உப பீடாதிபதி (கல்வி) பெற்று பாடங்களை மேற்பார்வை செய்ய வேண்டும்.
கல்வி சார் ஊழியர்கள் அனைவரும் 2022.01.15 முதல் கல்வியியல் கல்லூரிகளுக்கு சமூகமளிக்க வேண்டும்
 விசேட அறிவித்தல்
1. 2022.01.18 ஆம் திகதியிலிருந்து கல்லூரி வளாகத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கான நிகழ்நிலைக் கற்றல் நடவடிக்கைளுக்கான உரிய தொழிநுட்பம் மற்றும் ஏனைய வசதிகளைள உரிய முறையில் வழங்குவது பீடாதிபதிகளின் பொறுப்பாகும்
2. இரண்டாம் வருட மாணவர்களுக்கு வதிவிடமாகவும் முதலாம் வருட மாணவர்களுக்கு நிகழ்நிலையிலும் கற்பிப்பதற்கு முடியுமான வகையில் பொருத்தமான செயற்றிட்டம் மற்றும் நேரசூசியை நடைமுறைப்படுத்தல் வேண்டும்
3. கோவிட் சிகிச்சை நிலையமாக பயன்படுத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்ட பயிலுனர்களின் உடமைகளுக்கு நட்டஈடு வழங்க ஏற்படின் அது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுத்தல்களின் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்
4. 

 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!